ஆப்கானிஸ்தான் 
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் புதிய சாதனை

ICC டி-20 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர்

Manigandan Raja

அண்மையில் ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டி-20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியன் மூலம் ரஷித்கான் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் புதிய சாதனை ICC டி-20 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர்

ஆதீல் ரஷீத்.

ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை தனதாக்கினார்.

இந்த பட்டியலில் இங்கிலாது வீரர் ஆதீல் ரஷீத் 171 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.