All india tennis 
விளையாட்டு

அகில இந்திய இளையோர் இறகுப் பந்து போட்டி

அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Web Team

மதுரையில் நடைபெற்ற அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் டெல்லி மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்களை சேர்ந்த 1016 வீரர்கள் கலந்து கொண்டனர்.