Tennis 
விளையாட்டு

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

Web Team

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்வுடன் மோதிய டேனில் மெத்வதேவ், 6க்கு 7, 6க்கும் 3 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார்.