IPL 2027 
விளையாட்டு

IPL 2027 ஏலம் கோவாவில் நடைபெறும் என அறிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெறும் என அறிவிப்பு

Manigandan Raja

அதிகபட்சமாக லக்னோ அணியிடம் ரூ.47.45 கோடியும், குறைந்தபட்சமாக குஜராத் அணியிடம் ரூ.8.75 கோடியும் கையிருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2027