Ashwin out CSK 
விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் அஸ்வின்? அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கோரிக்கை?

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Team

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அஸ்வினை வாங்கியது. முன்னதாக அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். பின்னர் பல அணிகளுக்காக விளையாடி இருந்தார்.