PAK Win 
விளையாட்டு

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி

இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

Manigandan Raja

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ளது. லாகூரில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.