Badmiton 
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெளியேறியது.

Web Team

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெளியேறியது. சிட்னியில் நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி உடன் மோதிய இந்தோனேசியாவின் குசுமா- பிஸ்பிதா சாரி ஜோடி, 21க்கு 10, 21க்கு 14 என்ற நேர் செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.