Saina neval 
விளையாட்டு

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஓய்வை அறிவித்தார்

தன்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை என்றும், தனது மூட்டு ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Manigandan Raja

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது ஓய்வை அறிவித்துள்ளார். தாம் 2 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்தி விட்டதாகவும், தன்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை என்றும், தனது மூட்டு ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.