Bangaldesh 
விளையாட்டு

இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு

அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

Manigandan Raja

இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்கதேசம் தயக்கம் காட்டி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவசரமாக எடுக்கும் முடிவு அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.