Aus tennis 
விளையாட்டு

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் அரினா சபலெண்கா வெற்றியுடன் கணக்கை தொடங்கினார்.

Manigandan Raja

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் அரினா சபலெண்கா வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் கிறிஸ்டினா புக்சாவை எதிர்கொண்ட அரினா சபலெண்கா, 6க்கு 0 மற்றும் 6க்கு 1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.