Football 
விளையாட்டு

2026 உலக கோப்பை தொடருக்கான கால்பந்து அறிமுகம் தொடரை நடத்தும் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா

2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் பயன்படுத்தப்படும் பந்தை FIFA அறிமுகம் செய்தது. உலகக் கோப்பை தொடரை நடத்தும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்கா நாட்டு கொடிகளின் வண்ணங்களை கொண்டு, இந்த கால்பந்தை அடிதாஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Web Team

3 நாடுகள் சேர்ந்து தொடரை நடத்துவதால் இந்த கால் பந்திற்கு TRIONDA என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பந்தில் 500Hertz மோஷன் சென்சார் சிப் பொருத்தப்பட்டுள்ளதால்,. இது ஒவ்வொரு அசைவையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.