29 
விளையாட்டு

டி20 வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்..

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை பாப் டு பிளெஸ்சில் ((Faf du Plessis)) படைத்துள்ளார்.

Web Team

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை பாப் டு பிளெஸ்சில் ((Faf du Plessis)) படைத்துள்ளார்.

கேப்டனாக இதுவரை 8 சதங்கள் அடித்து அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

7 சதங்களுடன் மைக்கேல் க்ளிங்கர், பாபர் அசாம் ஆகியோர் இரண்டாவது இடத்திலும், 5 சதங்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.