13 
விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஒருதலை பட்சமாக செல்லும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணிப்பு.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி ஒருதலை பட்சமாக செல்லும் என ஹர்பஜன்சிங் கணித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது என்றும்.

Srini Vasan

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி ஒருதலை பட்சமாக செல்லும் என ஹர்பஜன்சிங் கணித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது என்றும்,

பாகிஸ்தானை பொறுத்த வரை பாபர் மற்றும் ரிஸ்வான் தவிர வேறு யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.