நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்தது.
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19-வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியடைந்தது.
ஏற்கனவே சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.