Tennis check win 
விளையாட்டு

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அரையிறுதியில் பெகுலாவை வீழ்த்தி நோஸ்கோவா முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, செக் குடியரசின் நோஸ்கோவா இறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் 6-3, 6-1, 8-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்திய நோஸ்கோவா, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.

Web Team