63 
விளையாட்டு

டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிடுவது பெருமையாக உள்ளது - பிரெவிஸ் "எப்போதும் அணிக்காக விளையாட விரும்புகிறேன்"

டி வில்லியர்ஸ் உடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது பெருமையாக உள்ளதாகவும், ஆனால் தாம் தாமாகவே இருக்க விரும்புவதாகவும் சென்னை அணியின் வீரர் பிரெவிஸ் தெரிவித்தார்.

Srini Vasan

டி வில்லியர்ஸ் உடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது பெருமையாக உள்ளதாகவும், ஆனால் தாம் தாமாகவே இருக்க விரும்புவதாகவும் சென்னை அணியின் வீரர் பிரெவிஸ் தெரிவித்தார்.

இந்த தொடரில் எந்த அழுத்தமும் இன்றி ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். தான் எப்போதும் அணிக்காக விளையாடுவதாக கூறினார்.