மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா படைத்துள்ளார். இந்த பட்டியலில் 152 விக்கெட்டுகளுடன் தீப்தி சர்மா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் Megan Schutt 151 விக்கெட்டுகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.