மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற மகேந்திர சிங் தோனி
தோனி தலைசிறந்த கேப்டன் - ராஸ் டெய்லர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு நியூசிலாந்தில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை போன்று வேறு யாருக்கும் கிடைத்ததில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் கருத்து தெரிவித்தார்.
அவர் சிறந்த வீரர் மட்டுமல்லாது மற்றும் தலைசிறந்த கேப்டன் எனவும் அவர் பாராட்டி பேசினார்.