26 
விளையாட்டு

35 வயதிலேயே தோனி ஓய்வை அறிவித்திருக்க வேண்டும்... பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சனம்

கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, 35 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

Srini Vasan

கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, 35 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 2019-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலேயே தோனியால் இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால்,

அப்போதே அதை புரிந்து கொண்டு அவர் ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.