சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான முரளி கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சில விஷயங்கள் நிற்கக் கூடாது என்று நாம் விரும்புவது போல தோனி விளையாடும் வரை உலகம் பார்க்க விரும்பும் எனவும்.
சில நேரங்களில் நீங்கள் விரும்பக்கூடியவர் வரவேற்பில் அதிகம் இருக்கக் கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.
மேலும் தோனியை பொறுத்த வரை அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது கடினம் ஆனால் அவர் அணியின் நலனுக்காக அவர் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம்" என்று கூறினார்.