37 
விளையாட்டு

எதிரணியினரை வம்பிழுப்பதை அவசியமான ஒன்றாக நினைக்கவில்லை..

எதிரணி வீரர்களை வார்த்தை ஜாலத்தால் வம்பிழுப்பது அவசியமான ஒன்று என்று நினைக்கவில்லை என்றும், அதற்காக எதிரணியினர் தங்களை சீண்ட முயற்சித்தால், பின்வாங்க மாட்டோம் எனவும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

Web Team

இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் தொடரின் போட்டி மீதே தங்களின் கவனம் இருக்கும் என்றும் கூறினார்.