46 
விளையாட்டு

களைகட்டிய டிராகன் படகு பந்தயம்..

ஜெர்மனியில் டிராகன் படகு பந்தயம் களைகட்டிய நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.

Web Team

ஜெர்மனியில் டிராகன் படகு பந்தயம் களைகட்டிய நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.

பெர்லினுக்கு அருகிலுள்ள கிழக்கு நகரமான பிராண்டன்பர்க் அன் டெர் ஹேவலில் உள்ள பீட்ஸி ஏரியில் நடைபெறும் படகு பந்தயத்தில் 34 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 850 பேர் பங்கேற்றுள்ளனர்.