Tennis champion 
விளையாட்டு

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்

உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக கிரீக்ஸ்பூர் அறிவித்தார்.

Manigandan Raja

சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் :

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் மோதுவதாக இருந்தது. ஆனால், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக கிரீக்ஸ்பூர் அறிவித்தார்.