Umpire wrong 
விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கி. தோல்விக்கு நடுவர்களின் தவறே காரணம் - நாசர் உசைன்..!

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதற்கு நடுவர்கள் செய்த தவறே காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம்சாட்டினார்

Web Team

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதற்கு நடுவர்கள் செய்த தவறே காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம்சாட்டினார். நான்காவது நாள் போட்டியை தொடர்ந்து நடத்தியிருந்தால், வெற்றிக்கு தேவையான 35 ரன்களை இங்கிலாந்து அணி அடித்திருக்கலாம் என கூறினார்.