Kik IPL Fan park 
விளையாட்டு

பி.சி.சி.ஐ மூலம் அமைக்கப்பட்ட ஃபேன் பார்க் திரை..! ஐ.பி.எல். போட்டியை கண்டு ரசித்து உற்சாகம்

காரைக்காலில் அரசு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஃபேன் பார்க் திரையில் ஒளிபரப்பான ஐ.பி.எல் போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

Srini Vasan

காரைக்காலில் அரசு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஃபேன் பார்க் திரையில் ஒளிபரப்பான ஐ.பி.எல் போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை-மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தை ஒளிபரப்பு செய்ய பி.சி.சி.ஐ. மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.