43 
விளையாட்டு

டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்கள் கடந்த வீரர்..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை ஜெஸ்வால் படைத்துள்ளார்.

Web Team

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை ஜெஸ்வால் படைத்துள்ளார்.

20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக 21 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை சுனில் கவாஸ்கர் கடந்ததே சாதனையாக இருந்தது.