Abishek sharma 
விளையாட்டு

டி20 போட்டிகளில் விரைவாக 5000 ரன்களை கடந்த வீரர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார்.

Manigandan Raja

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக ஐந்தாயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்திய அபிஷேக் சர்மா, பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார்.