நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்திருக்காமல் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கடைசி நாள் ஆட்டத்தின் மீதமிருந்த 15 ஓவர்களையும் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.