Ind sa test 
விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

Web Team

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களிலும், இந்திய அணி 189 ரன்களிலும் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.