Rahul chagar 
விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் ராகுல் சஹார்

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹாரை சென்னை அணி ஏலம் எடுத்தது

Web Team

ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராகுல் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிரபல சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹாரை சென்னை அணி ஏலம் எடுத்தது மூலம் சுழற்பந்துவீச்சு வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.