Ghambir dinner 
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த கம்பீர்

இந்திய வீரர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தமது வீட்டில் விருந்து கொடுத்து உபசரித்தார்.

Manigandan Raja

விருந்து :

டி20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இரவு விருந்து கொடுத்தார்..!

வரும் 12-ம் தேதி நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற இந்திய வீரர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தமது வீட்டில் விருந்து கொடுத்து உபசரித்தார்.