மார்டின் கப்திலின் சாதனையை சமன் செய்த கிளென் பிலிப்ஸ்
டT-20 போட்டியில் அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 47 பந்துகளில் 109 ரன்களை விளாசிய வீரர் கிளென் பிலிப்ஸ்((Glenn Phillips)), டி-20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற மார்டின் கப்திலின்((Martin Guptill)) சாதனையை சமன் செய்தார்.
122 போட்டிகளில் 10 முறை கப்தில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்த நிலையி, 101 போட்டிகளியேலே பிலிப்ஸ் இந்த மைல்கல்லை எட்டினார்.