21 
விளையாட்டு

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி உயர்கிறது..

ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Web Team

ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கும் கட்டண உயர்வு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.