26 
விளையாட்டு

9 வது சுற்று முடிவில் சீன வீரரை வீழ்த்திய குகேஷ்.. 14.5 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆம் இடம்

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 9 வது சுற்று முடிவில் சீன வீரர் வெய்யீயை வீழ்த்தி இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

Web Team

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 9 வது சுற்று முடிவில் சீன வீரர் வெய்யீயை வீழ்த்தி இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்த தொடரில் ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14புள்ளி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.