முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை 
விளையாட்டு

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு.. ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட தீபா கர்மாகர், தனது 31வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

Srini Vasan

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட தீபா கர்மாகர், தனது 31வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார்.