ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளார். வேகப்பந்து வீச்சில் பேட்டர்களை மிரட்டும் வல்லமை கொண்ட ஹேசில்வுட் விலகியது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.