Gambir 
விளையாட்டு

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலகல்?..

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணி தான் முக்கியமே தவிர, தாம் முக்கியம் இல்லை என்றார்.

Web Team

டெஸ்ட் போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்காக தாம் பதவி விலகுவது குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்யும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணி தான் முக்கியமே தவிர, தாம் முக்கியம் இல்லை என்றார்.