Virat kohli 
விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6-வது முறையாக சதமடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.

Web Team

ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முன்னதாக சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், ராஞ்சியில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6-வது முறையாக சதமடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.