கேஜிஎஃப், காந்தாரா,சலார் போன்ற திரைப்படங்களை தயாரித்த HOMBALE FILMS தயாரிப்பு நிறுவனம் RCB அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. RCB அணியை 2026 மார்ச் மாதத்துக்குள் விற்க அதன் உரிமையாளர் டியாஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.