Tennis-1 
விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் இந்தியாவின் லக்க்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு தகுதி

அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 9ஆவது நிலை வீரரான தைவானை சேர்ந்த சௌ டைன்-சென்-ஐ((CHOU TIEN-CHEN)) எதிர்கொண்ட லக்க்ஷயா சென், 23க்கு 21 மற்றும் 22க்கு 20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Web Team

ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்க்ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 9ஆவது நிலை வீரரான தைவானை சேர்ந்த சௌ டைன்-சென்-ஐ((CHOU TIEN-CHEN)) எதிர்கொண்ட லக்க்ஷயா சென், 23க்கு 21 மற்றும் 22க்கு 20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.