Dinesh karthick captain 
விளையாட்டு

ஹாங்காங் சிக்ஸஸ் - இந்திய அணியை வழிநடத்தும் டி.கே இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 11 பேருக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகளாக விளையாடும் இந்த தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையின் கீழ், அவரது நண்பரும், சகவீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Web Team