24 
விளையாட்டு

ஹைதராபாத்- பெங்களூரு அணிகள் மோதும் போட்டி.. மே 23ல் நடைபெறும் போட்டி- லக்னோவிற்கு மாற்றம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணிகளுக்கு இடையே மே 23 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி, லக்னோவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணிகளுக்கு இடையே மே 23 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி, லக்னோவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக லக்னோ மைதானத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.