Yuvaraj 
விளையாட்டு

புற்றுநோயிலிருந்து போராடி மீண்டு வந்தேன்

அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவதை தவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை எனவும் அவர் கூறினார்.

Manigandan Raja

2011 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். புற்றுநோய் காரணமாக 6 மாதம் வரை மட்டுமே வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியபோது மனமுடைந்து போனதாகவும், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவதை தவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை எனவும் அவர் கூறினார்.