42 
விளையாட்டு

ஐ.சி.சி வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியீடு.. ஒருநாள், டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான ஐசிசியின் வருடாந்திர தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்துள்ளது.

Srini Vasan

ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான ஐசிசியின் வருடாந்திர தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்திலும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.