Rohit sharma 
விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசை ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேற்றம்..!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்ததையடுத்து, 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

Web Team

இந்த தரவரிசையில் 784 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் முதல் இடத்திலும், நட்சத்திர வீரர் விராட் கோலி 4வது மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் 8 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.