Rohith sharma 
விளையாட்டு

2027-ல் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை

ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடவிருப்பதை ரோகித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

Web Team

2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடவிருப்பதை ரோகித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.