தீப்தி சர்மா 
விளையாட்டு

ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருது

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வென்று அசத்தல் 2-வது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது வென்றார்

Manigandan Raja

ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வென்றுள்ளார். 2-வது முறையாக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.

அன்னாபெல் சதர்லேண்ட்

வங்கதேசத்தின் ஷோபனா மொஸ்டாரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் இருவரும் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களாக இடம்பெற்ற நிலையில், தீப்தி சர்மா விருதை வென்று அசத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த விருதை அவர் வென்றுள்ளார்.