பும்ரா 
விளையாட்டு

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை

இந்திய வீரர் பும்ரா அதிரடியாக முன்னேறி 2-ம் இடம் பிடித்தார்

Manigandan Raja

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக முன்னேற்றம் கண்டு 2-வது இடம் பிடித்துள்ளார்.

அதேபோல, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடமும், ரிஷப் பண்ட் ஒரு இடம் முன்னேறி 6-வது இடமும், சுப்மன் கில் 3 இடம் முன்னேறி 7-வது இடமும் பிடித்துள்ளனர்.