Harman preet kaur 
விளையாட்டு

ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டி - ஹர்மன்ப்ரீத் புதிய சாதனை

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்த கேப்டன்

Manigandan Raja

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்த கேப்டன் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் 131 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி, 78 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.