பாகிஸ்தான் 
விளையாட்டு

ICC டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

9-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி

Manigandan Raja

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
9-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்
2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் நீடிக்கின்றன.

இந்திய அணி

9-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 2 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளது. 7-வது இடத்தில் இருந்த இலங்கை அணி 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.